அரசியலை விட்டு ஒதுங்குவதாக சசிகலா அறிக்கை
நான் என்றும் பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை
ஜெயலலிதாவின் தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்
பொது எதிரியின் ஆட்சி அமையாது தடுத்து, ஜெயலலிதா ஆட்சி அமைய தொண்டர்கள்...