பலரணங்களைத் தாங்கி!
பலரணங்களுக்கு மருந்தாகி!
பலரின் கண்ணீர் துடைத்து!
பலரின் கண்ணீர் தாங்கி!
சுயநல கருவறுத்து!!
பொதுநல வித்தாயோங்கி!!!
சுமைதாங்கியாய் பயணித்து!!
சுகமாய் இவ் உலகவாழ்வை முடித்து!!
கண்ணுக்குத்தெரியா! காற்றாய்!!
பல உயிர்கள் வாழ தூயகாற்றென!
காண்பாரின் இதய கண்களில் !!
கழையாத நினைவுத்தடமே !
புகழ்! மங்கா! மறையா!...