SPB யின் உடல் நிலை தற்போது சீராக உள்ளது என மருத்துவ மனை தகவல்

0
116

SPB யின் உடல் நிலை தற்போது சீராக உள்ளது என மருத்துவ மனை தகவல்

எஸ்பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு மருத்துவ நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து எஸ்பிபி-க்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்ஜிஎம் மருத்துவமனை அளிக்கும் சிகிச்சை சரியானது என்று சர்வதேச நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here