மகிழ்ச்சி fm சிந்தனைச் சிற்பி விருதுக்கு தேர்வானவர்கள் பட்டியல்

சிந்தனைச் சிற்பி விருது சிறுகதைப் போட்டி

மகிழ்ச்சி fm சிந்தனைச் சிற்பி விருதுக்கு தேர்வானவர்கள் பட்டியல்

மகிழ்ச்சி fm  சிந்தனைச் சிற்பிவிருதுக்கு தேர்வானவர்கள் பட்டியல்  அறிவிப்பு.

மகிழ்ச்சி Fm  ன் சிந்தனைச் சிற்பி விருதுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு நாடுகளில் இருந்தும் மாநிலங்களில் இருந்து எழுத்தாளர்கள் நூறுக்கும் மேற்பட்டபவர்கள். குழந்தைகளை மையப்படுத்தி சிறுகதை படைத்து ,சிறுகதை போட்டிக்கு அனுப்பினர், இந்த சிறுகதைகள்  நடுவர் குழு தேர்வு செய்து, விருதுக்கான அறிவிப்புகளை
மகிழ்ச்சி fm சார்பாக "சிந்தனைச் சிற்பி விருது",  நவம்பர் 14, குழந்தைகள் தினம் மற்றும் ஜவர்கலால் நேரு  அவர்களின் பிறந்த  தினத்தை முன்னிட்டு இணைய வழியில் விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருதுகளை மகிழ்ச்சி Fm  குழுமத்தின் நடுவர் குழுவும் , மகிழ்ச்சி பண்பலை நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் வழங்கி சிறப்பிக்கிறார்கள்.
  சிறப்பான சிறுகதைகளை படைத்த எழுத்தாளர்களுக்கு   "சிந்தனைச் சிற்பி" அளிக்கப்படுகிறது இதில் தேர்வு பெற்றவர்களுக்கு  மின்சான்றிதழ்    வழங்கப்படும், நமது  "சிந்தனைச் சிற்பி விருது " வாட்ஸ் ஆப் குழுவில்  பகிரப்படும். ஒத்துழைப்பு நல்கிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..!

மகிழ்ச்சி fm வழங்கும் சிந்தனைச் சிற்பி விருதுக்கு தேர்வானவர்கள் பட்டியல்

001). பெ.ஜோதிலட்சுமி. இடைநிலையாசிரியை,
நகர்மன்ற கிருஷ்ணன் கோவில் தெரு நடுநிலைப்பள்ளி. ஸ்ரீவில்லிபுத்தூர். விருதுநகர் மாவட்டம்.6266125.

002). கவிஞர் சசிகலா திருமால், கும்பகோணம்.

003).திருமதி.ப.மாலினி பாஸ்கரன்.

004).சு.மகேந்திரன்
(முதுகலைத் தமிழ்
சவேரியார் கல்லூரி மாணவர்)
1/11 கிழக்குத் தெரு, சூரங்குடி, சங்கரன்கோவில் (தாலுகா), தென்காசி (மாவட்டம்). 627953.

005). கவிஞர் .
ம.செ.அ.பாமிலா பேகம், 
நாகர்கோவில்

006) கிருஷ் அபி இலங்கை.

007).Dr. S. அகிலாண்ட பாரதி,
சங்கரன்கோவில்.

008) சந்துரு மாணிக்கவாசகம்,
இரண்டாவது தளம், சாய் நிகேதன் அபார்ட்மெண்ட்,
212/1-B, மேல்மாநகர் மெயின் ரோடு,
மாங்காடு, சென்னை – 600122.

009)ஆர். பிருந்தா இரமணி,
மதுரை

010).கவிஞர் பொ.ச.மகாலட்சுமி
 கோவை.

011). திருமதி. இர.உஷாநந்தினி சதீஷ் குமார் ,
9/798-5 ஆபீஸஸ் காலனி
பச்சாபாளையம் , பேரூர்,
கோவை-641010

012).ஜஸூரா ஜலீல்,
   மலேசியா .

013).இரா.சி.மோகனதாஸ், மலேசியா,

014).புவனா சந்திரசேகரன்.

015).  மை  .மதலை மேரி ஆசிரியை,
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,
நரசிம்மநாயக்கன் பாளையம்,
கோயம்புத்தூர்- 31

016) . ஜெயா சிங்காரவேலு, கரூர்.

017).படைப்பாக்கம்
கவிஞர் ச.குமார் 
சிவகங்கை

018).எழுத்தாளர் - அன்னபூரணி தண்டபாணி,                              சென்னை.

019).கவிதை மாணிக்கம்
சங்கு பட்டி!
திருவேங்கடம் தாலுகா !
தென்காசி மாவட்டம்.

020).பூர்ணிமா கார்த்திக் 'பூகா'
சென்னை.

021).முனைவர் 
ம.ப.சாந்தி சங்கரி,  புதுச்சேரி.

022).ராஜலட்சுமி  நாராயணசாமி,
கோவில்பட்டி.

023).அப்பு சிவா, சேலம்.

024).விஜயலட்சுமி கண்ணன்,
சென்னை

025).சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்,மதுரை.

26).ஹம்னா அக்பர்,
இலங்கை.

027).REV த.வெண்மதி வசந்தி
TT.C T.T.C BTh.MTH
நெய்வேலி.

028).வி.கணேஷ் பாபு , ஆரணி

029).து.ரா.சங்கர்,
 கடலூர்

030).- M.கற்பகவேணி,
   சுரண்டை

031).செண்பக மீனாட்சி சென்னை,

032).- லதா சங்கரன்,
  சென்னை.

033).நித்தியாலட்சுமி, கும்பகோணம்.

034). மா.மகேஸ்வரி,
நகர்மன்ற பெருமாள்பட்டி நடுநிலைப் பள்ளி,ஶ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம்

035) முனைவர் சீதா ராமசாமி, மைசூர்.

036)முனைவர் ப.விக்னேஸ்வரி
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,கோவை..

037).பி.பத்ரிநாராயணன்
இராஜபாளையம்..

038).முனைவர் சு.நாகவள்ளி
பட்டதாரி ஆசிரியர்.ஊ.ஒ.ந.நி.பள்ளி,கோவில்பட்டி,ஆண்டிபட்டி,
தேனி மாவட்டம்.

குறிப்பு :- கொடுக்கப்பட்டுள்ள எண்கள் வரிசை எண் மட்டுமே, தரவரிசை அல்ல..!

மேலும் விபரஙகளுக்கு தொடர்பு கொள்ளுங்கள் - 8838078388