S.P.பாலசுப்ரமணியம் அவர்கள் முறைப்படி சிவ தீட்சை பெற்று தன் வாழ்நாள் முழுவதும் சிவ ஆராதனை செய்து வந்துள்ளார்
அவரது விருப்பப்படி அவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் அவரது உடலை முறைப்படி வைதீக சடங்குகளை செய்து சமாதி எழுப்பி அங்கு சிவலிங்க ஸ்தாபனமும் செய்ய இருப்பதாகவும்;
வைதீக சடங்குகளை முறைப்படி நடத்தி வைக்க S.P.பாலசுப்ரமணியம் அவர்களின் குடும்ப புரோகிதர்கள் சொந்த ஊரிலிருந்து வருகிறார்கள் என்று நம்பத் தகுந்த செய்திகள் தெரிவிக்கின்றன
காஞ்சி சங்கர மடத்திலிருந்தும் இரங்கல் செய்தி வந்துள்ளது
நாமும் அவரது ஆன்மா சாந்தி அடையவும் ஸத்கதிக்கும் ப்ரார்த்தனை செய்வோமாக.