உலக ரோஜா தினம் கவிதை

ரோஜா தினம்

உலக ரோஜா தினம் கவிதை

ரோஜா!!

நாளைய மரணம் பற்றி கவலைகொள்ளாது!

மலர்ந்துஉதிரும் வரை செடிக்கு அழகு!

உதிர்ந்தபின் தேடிசூடியவருக்கு அழகு!!

 நேருவுக்கு பிடித்தமலராம்!
நேசம் பாராட்ட, கொடுக்கும்மலராம்!

தேசத்திலே தனக்குதனிச்சிறப்பு!
மலர்களில் ராஜா!
மனங்கவர்ந்த ரோஜா!

உலக ரோஜாக்கள் தினவாழ்துக்கள்!!

கவிதை மாணிக்கம்.