புது நிலவு

புதுக்கவிதை

புது நிலவு

புன்னகையை பூக்க விட!!
 பூமிக்கு வந்தாயோ ,! புதுப்பொலிவு  காட்டிட,! பூமிக்கு புதுநிலவாய் வந்தாயோ!!

-கவிதை மாணிக்கம்.