#ஆன்மீகச்சோலை – தொகுப்பாளர் – ஜோ
தினமும் காலை 5 மணி முதல் காலை 7 மணி வரை .
ஆன்மீகம்ப்பற்றிய அறிய தகவல்களோடு ஆன்மீகப்பாடல்கள்,ஆன்மீக கருத்துக்கள், மகான்களின் சிந்தனைத்துளிகள் மற்றும் புனித தளங்களின் வரலாறுகள்,
#மகிழ்ச்சியின் வாழ்த்துக்கள் – தொகுப்பாளர் மகேந்திரன் .ஜெ
காலை 7 மணி முதல் காலை 8 மணி வரை .
அன்றைய நாளின் சிறப்புகள் , அறிஞர்களின் சிந்தனைத்துளிகள் ,நேயர்களின் பிறந்த நாள் ,திருமண நாள் வாழ்த்துக்கள் மற்றும் பயனுள்ள தகவல்கள் .
#என்ன சொல்லப்போகிறோம் – தொகுப்பாளர் – இரா.கதிர்
காலை 8 மணி முதல் காலை 10 மணி வரை .
வாழ்வியல் அர்த்தங்களும் வரலாறும்
#பார்த்தான் ரசித்தேன் – தொகுப்பாளர் – கணபதி
காலை 10 மணி முதல் பிற்பகல் 11 மணி வரை .
பல்சுவைத்தகவல்களோடு ,நேயர்களின் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களின் சுவாரஷ்யங்களின் தகவல்களோடு …
#கவிதைகள் சொல்லவா – தொகுப்பாளர் – கவிஞர் சசிகலா
பிற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை .
கவிதைகளின் தொகுப்பு
#என் சமையலறையில் – தொகுப்பாளர் – மகா
பிற்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை .
இல்லத்தரசிகளின் பயன்னுள்ள வீட்டுக்குறிப்பைகளோடு, பாரம்பரிய உணவுகள்,
வித விதமான சமையல் குறிப்புகளும் செய்முறைகள்
#அழகும் ஆரோக்கியமும் –தொகுப்பாளர் – புவனா மகேந்திரன்
பிற்பகல் 2 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை .
அழகு மற்றும் ஆரோக்கியம் சம்மந்தமான குறிப்புகளோடு மருத்துவர்களின் ஆலோசனைகள்.
#போவோமா ஊர்வலம் -தொகுப்பாளர் – அனஸ்
மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை .
உள்ளூர் முதல் உலகம் வரை புகழ்பெற்ற இடங்கள் பற்றிய வரலாற்று குறிப்புகளோடு வாழ்வியல் முறைகள் மாற்றிய சுவாரசியமான தகவல்களின் தொகுப்புகள்.
#மலரும் அரும்புகள் -தொகுப்பாளர் – வாசகி தென்றல்
மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை .
குழந்தைகளுக்கான கதைசொல்லும் நிகழ்ச்சி
#காமெடி கலாட்டா – தொகுப்பாளர் – சோனி
மாலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை .
நகைச்சுவைகளின் தொகுப்பு
#ஆனந்த பூங்காற்றே – தொகுப்பாளர் – நவீன்
மாலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை .
உறவுகளின் முக்கியத்துவம் பற்றிய நிகழ்ச்சி.
#மனதோடு பேசலாம் – தொகுப்பாளர் – மஜி
இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை .
வாழ்வியல் பற்றி மனம் திறந்து பேசும் நிகழ்ச்சி
#கதை கேட்கலாம் வாங்க – தொகுப்பாளர்- வனிதா
இரவு 10 மணி முதல் இரவு 12 மணி வரை .
கதைகளின் தொகுப்பு.
#மகிழ்ச்சி வெள்ளம்
இரவு 12 மணி முதல் காலை 5 மணி வரை .
காலத்தால் அழியாத கலையுலக கலைஞர்கள் பற்றிய அறிய தகவல்களோடு ,
நெஞ்சை விட்டு நீங்காத பழைய பாடல்களின் தொகுப்பு
தொடர் பாடல்கள்
———————*************************———————
ஞாயிறு தின சிறப்பு நிகழ்ச்சிகள்:
*நாங்களும் Rj தான்
ஞாயிறுதோறும் மாலை 3 மணி முதல் மாலை 4 மணிவரை
(தொகுப்பாளர்- நேயர்கள் )
நேயர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு பல்சுவை நிகழ்ச்சி.
*புதிய ஸ்வரங்கள்
ஞாயிறுதோறும் மாலை 4 மணி முதல் மாலை 5 மணிவரை
நேயர்களின் குரலில் பாடும் இனிய பாடல்களின் இசைத்தொகுப்பு
* வானொலி வகுப்பறை
ஞாயிறுதோறும் மாலை 5 மணி முதல் மாலை 6 மணிவரை
(தொகுப்பாளர் – பயிற்சியாளர் ராஜாபிரியா)
அரசுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டும் நிகழ்ச்சி
*பொன்னியின் செல்வன்
(தொகுப்பாளர் – வாசகி தென்றல்)
ஞாயிறுதோறும் இரவு 8 மணி முதல் இரவு 10 மணிவரை
குரல் வழியே கதைசொல்லும் ஒரு வரலாற்றுத்தொடர்
என்றும் எப்பொழுதும்
உங்கள் மனம் மகிழ்ந்திருக்க மகிழ்ச்சியின் இசைகளோடு இணைந்திருங்கள்
இணையம் : www.magizhchifm.com ஆன்ராய்ட் ஆப்: magizhchifm
உங்கள் இல்லங்களிலும்… உள்ளங்களிலும்… மகிழ்ச்சி பெருகட்டும்…
நாள்முழுவதும் மகிழ்ச்சி Fm ல் புதுமையான நிகழ்ச்சிகளோடு,இனிமையான பாடல்களையும் கேட்டு மகிழுங்கள்… இது உங்கள் மகிழ்ச்சி Fm ஆனந்தத்தின் அலைவரிசை… 🎼🎼🎼🎼
🎼 நிகழ்ச்சிகளை கேட்க ….. #மகிழ்ச்சிFm HD #MagizhchiFm HD
ஆனந்தத்தின் அலைவரிசையாக
உலகெங்கும் இன்னிசை ஸ்வரங்கள் மீட்டும்…
உங்கள் மகிழ்ச்சி Fm ல்
24×7 இனிய பாடல்களோடு,புதுமையான நிகழ்ச்சிகளையும்… கேட்க உடனே PlayStore ல் Download பண்ணுங்க
Magizhchi FM HD App
https://play.google.com/store/apps/details?id=com.magizhchi.fm
இணையதளத்தில் கேட்க…
www.magizhchifm.com
காணொளி காண:-
https://www.youtube.com/channel/UC5pu5MIxNbibLFQ9I9qlY0g