மகிழ்ச்சி Fm ல் தேசிய கைத்தறி தினத்தில் நெசவாளர் சகுந்தலா ராமலிங்கம் கலந்து கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி

தேசிய கைத்தறி தின சிறப்பு நிகழ்ச்சி

மகிழ்ச்சி Fm ல் தேசிய கைத்தறி தினத்தில் நெசவாளர் சகுந்தலா ராமலிங்கம் கலந்து கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி

மகிழ்ச்சி இணைய வானொலியில் "மகிழ்ச்சியுடன் ஒரு சந்திப்பு" சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சியில் ஆகஸ்ட் 7ஆம் தேதி தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கவிஞரும் நெசவாளருமான உடுமலைப்பேட்டை சகுந்தலா ராமலிங்கம் அவர்கள்

கைத்தறி தொழிலின் வளர்ச்சிகள் முன்னேற்றங்கள் சிறப்புகள் பற்றி மகிழ்ச்சி பண்பலை நிகழ்ச்சி தொகுப்பாளர் உடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியினை ஆகஸ்ட் 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் 9 மணி வரை கேட்டு மகிழுங்கள்...
மகிழ்ச்சி fm
இது ஆனந்தத்தின் அலைவரிசை...