நல்லாசிரியர் மாமணி விருதுக்கு தேர்வானவர்கள் பட்டியல் விரைவில் அறிவிப்பு...

நல்லாசிரியர் மாமணி விருது

நல்லாசிரியர் மாமணி விருதுக்கு தேர்வானவர்கள் பட்டியல் விரைவில் அறிவிப்பு...

நல்லாசிரியர் மாமணி விருதுக்கு தேர்வானவர்கள் பட்டியல் விரைவில் அறிவிப்பு.

மகிழ்ச்சி Fm  ன் நல்லாசிரியர் மாமணி  விருதுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு நாடுகளில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசியர்கள் விண்ணப்பித்தனர். 
விண்ணப்பங்களை நடுவர் குழு தேர்வு செய்து, விருதுக்கான அறிவிப்புகளை 
மகிழ்ச்சி fm சார்பாக "நல்லாசிரியர் மாமணி விருது",  செப்டம்பர் 5, ஆசிரியர்  தினத்தை முன்னிட்டு இணைய வழியில் விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருதுகளை மகிழ்ச்சி Fm  குழுமத்தின் நடுவர் குழுவும் , மகிழ்ச்சி பண்பலை நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் வழங்கி சிறப்பிக்கிறார்கள்.
சிறந்த ஆசிரியர்களுக்கான  "நல்லாசிரியர் மாமணி விருது"
மின்சான்றிதழ்  தேர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு நமது நல்லாசிரியர் மாமணி வாட்ஸ் ஆப் குழுவில் போட்டியில் கலந்து பகிரப்படும். 

விருதுக்கு தேர்வான ஆசிரியர்களின் பெயர் பட்டியல் செப்டம்பர் 4 ஆம் தேதி, காலை 9 மணி     க்கு நமது மகிழ்ச்சி FM இணைய தளத்தில் ( www.magizhchifm.com  ) வெளியிடப்படும்.  விருது பெரும் ஆசிரியர்கள் அனைவரும் இன்னும் பல சாதனைகள் படைக்க மனமார்ந்த வாழ்த்துக்களை மகிழ்ச்சி Fm, நிர்வாக குழு சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.

நாளைய நல்ல இளைய தலைமுறையினரை  உருவாக்கும் நல்லாசிரியர் மாமணிகள் அனைவருக்கும் இனிய ஆசிரியர்கள் தின நல்வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு-  8838078388