முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நினைவு தினம் ஆகஸ்ட் 7.

கலைஞர் நினைவு தினம்

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நினைவு தினம் ஆகஸ்ட் 7.

முத்தமிழே முக்கடல் சங்கமமே !
முன்னோரும் ! பின்னோரும் காணமுடியா!
தமிழ் குவிளக்கே!

முதுபெரும் தமிழ் கவிஞர்களுல்!
முக்கிய இடம் பிடித்தீர்!

தமிழர் நெஞ்சத்தில் நீங்கா தடம் பதித்தீர்!
தரணியில் தமிழை உயர்த்தி பிடித்தீர்!

தன்மானத் தமிழராய் இந்தியை 
எதிர்த்தீர்!
தமிழ் தரம் உயர தமிழ் கவிதைகள் 
படைத்தீர்!

சமூகநீதி கொள்கையை பெரியாரோடு ஆதரித்தீர்!

அறிஞர் அண்ணா அரசியல் பயணத்தில் துணை வகுத்தீர் !

திரைத்துறைக்கு கதை வசனத்தில் 
கலங்கரை விளக்கம் ஆணீர்!

சிலப்பதிகார திரை கதையை சிகரம் 
எட்டும் அளவிற்கு படைத்தளித்தீர்!

காலத்தை வென்ற காவிநாயனை
திரையில் ஒளிரச் செய்தது! உம் 
வசனத்தின் கர்சனை!

மண்ணில் மறைந்தீர் எங்கள் தமிழர் நெஞ்சத்தில் நீங்காது நிறைந்த 
அர்சனை!

ஆர்ப்பரிக்கும் தமிழ் அலை கடலாய் 
அனுதினம்
உமக்கு நினைவு தினபூஜனை!

என்றும் உங்கள் பாதையில் 

கவிதை மாணிக்கம்!