கவிதை பூக்கள்.. காகித பூக்கள்...

காதல் கவிதை

கவிதை பூக்கள்.. காகித பூக்கள்...

"கவிதை பூக்கள்
  காகிதப்பூக்கள்"

பெண்ணே !நீ! சூடிக்கொள்ளவே,,!
முன்னே! பல கவிதைபூக்கள் தொடுத்தேன்,,!

 தேடிப்பார்த்து சூடி ரசித்தது நீதானே!!
 மூடிப்பார்த்து (வாட்சாப்பை) தேடாதுஎன்னைதவிக்கவைப்பதும், நீதானே!

    உனக்குள் மாற்றம் ஏனோ!
உன் விழியில் சூடிப்பார்த்துவிட்டு,, குப்பை தொட்டியில் போட்டாயோ!

உன் சூழ்நிலையில் சுடுகிறதென்று! குப்பைத்தொட்டியில் வாட விட்டாயோ!

  ‌வாடுவது,, கவிதை வரிகள் மட்டும் இல்லை!!

 ‌. உன்னை! என்னில் பூக்கவிட்டு! படரவிட்ட
என் இதயமும் தான்!!

-கவிதை மாணிக்கம்