இளமையும்... முதுமையும்...

Ilamai kavithai

இளமையும்... முதுமையும்...

காயிலும் சுவைக்கிறது! கனியிலும் சுவைக்கிறது!
முக்கனிகளில் மூன்று !!முக்கனி மா ,பலா

 வாழை,

இளமையிலும், முதுமையிலும் 
இனிக்கும் மனைவியைப் போல!!

 கவிதை மாணிக்கம்.