வேட்டி தினம் ஜனவரி 06
வேட்டி என்பது ஆண்கள் உடுத்தும் ஆடையாகும். இது உடம்பின் கீழ்ப்பாகத்தில் அதாவது இடுப்பில் உடுத்தப்படுகின்றது. இது செவ்வக வடிவில் இருக்கும், பொதுவாகத் தமிழக மக்கள் வெண்ணிற வேட்டியை மட்டுமே உடுத்தி வருகின்றனர். முகமதியர்கள்...
கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்..!
அகிலத்தைக் காத்திட்டு அன்பினைப் பரப்பிட
அன்புப்பூ ஒன்று பூமிக்கு வந்தது அது
ஆனந்தச் சிரிப்புடன் அழகாய் மலர்ந்திட்டு
அனைவரையும் கவர்ந்தது
மனிதாபி மானத்தை மக்களுக்கு சொல்லி
மன்னிக்கும் குணத்தை மனதார ஏற்று நல்
மனிதனாக வாழ வழி வகுத்துத்தந்தது
மனமகிழ்ச்சிக்கு வித்திட்டது
தன்னிரு கரங்களில்...
இந்திய அரசியல் சாசன தினம் நவம்பர் 26.
இந்திய அரசியல் சாசன தினம் அல்லது இந்திய அரசியலமைப்பு நாள் (Constitution Day Of India) எனப்படும் இந்நாள், 2015 நவம்பர் 26 ஆம் திகதியன்று முதல் முறையாக அனுசரிக்கப்படுவதாகவும். மேலும் இந்திய...
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்…!
அனைவருக்கும்...
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...!
நவராத்திரியின் சிறப்புகள்
நவராத்திரி பண்டிகை புரட்டாசி அமாவாசை முடிந்து பிரதமை தொடங்கி தசமி வரை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மாசி மாதத்தில் சிவனுக்கு சிவராத்திரி கொண்டாடுவது போல புரட்டாசியில் ஒன்பது நாட்கள் சக்தியை வழிபட நவராத்திரி பண்டிகை...
காந்தி ஜெயந்தி காந்தியடிகள் பொன்மொழிகள் -100
காந்தி ஜெயந்தி பொன்மொழிகள் (Mahatma Gandhi Quotes In Tamil)
காந்தியடிகள் பொன்மொழிகள்
பெண்களால் அன்பைப் பிரிக்க முடியாது. பெருக்கத்தான் முடியும்.
2. கடமையை முன்னிட்டு செய்த செயலுக்கு வெகுமதியை எதிர்பார்க்கக் கூடாது.
3. தவறுகளை ஒப்புக்...
காபி தினம் அக்டோபர் 01
ஒற்றைத் தலைவலிக்கு மருந்தாகத் திகழும் காபி, அல்சைமர் நோய், பார்க்கின்சன் நோய் ஆகியவற்றிற்கும் பயனளிக்கும் என்றாலும், காபி -யின் கேஃபீன் குறிப்பிட்ட அளவைத் தாண்டும்போது, அது உடல்நலப் பாதிப்புகளுக்குக் காரணியாகும் என்கிறது மருத்துவ...
உலக இதய தினம் செப்டம்பர் 29
உலகத்தில் மரணத்துக்கும் ஊனத்துக்கும் மாபெரும் காரணமான இதயக்குழல் நோய்களைப்பற்றி மக்களுக்குத் தெரிவிப்பது இதன் நோக்கம். இந்த நோய்களைத் தடுத்துக் குறைக்கும் விழிப்புணர்வை இந்த நாள் ஏற்படுத்துகிறது.
புகையிலை பயன்பாடு, ஆரோக்கியமற்ற உணவு மற்றும் உடல்...
பூனா ஒப்பந்தம் 1932ஆம் ஆண்டு செப்டம்பர் 24.
பூனா ஒப்பந்தம்.. துரோகத்தின் பக்கம்.
1932ஆம் ஆண்டு செப்டம்பர் 24ம் நாள் தலித் மக்களின் வரலாற்றின் மறக்க முடியாத நாள். இது பூனா ஒப்பந்த நாள் என்று அழைக்கப்படுகிறது. பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் மாவீரன்...
மகள்கள் தினம் செப்டம்பர் கடைசி ஞாயிற்றுக்கிழமை…
மகள்கள் தின கொண்டாடுவதின் நோக்கமும்,வரலாறும் ...!
மகள்கள் தினம் என்றால் என்ன?
இதன் பெயரிலேயே தெளிவாகப் பதில் இருக்கிறது. மகள்களைக் கொண்டாடும் அற்புதமான நாள். பல்வேறு நாடுகள் வெவ்வேறு நாட்களில் மகள்கள் தினத்தைக் கொண்டாடுகின்றன. இந்தியாவைப்...