புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பிறந்த தினம் ஜனவரி 17.
_வில்லிப்புத்தூர் ஆழ்வார் கர்ணனின் கொடைத்திறத்தை,_ _இந்திரனிடம் கண்ணன் கூறுவதாக)_
_இவ்வாறு பாடுவார்:_
*"வல்லார், வல்ல கலைஞருக்கும்*
*மறை நாவலர்க்கும் கடவுளர்க்கும்*
*இல்லாதவர்க்கும் உள்ளவர்க்கும*்
*இரந்தோர் தமக்கும் துரந்தவர்க்கும்*
*சொல்லாதவர்க்கும் சொல்பவர்க்கும்*
*சூழும் சமயாதிபதிகளுக்கும்*
*அல்லாதவர்க்கும் இரவிமகன்*
*அரிய தானம் அளிக்கின்றான் '*
_( இரவிமகன்- கதிரோன் மைந்தன்/...
மகாகவி பாரதி பறந்த தினம் டிசம்பர் 12.
'அங்கே அவர் பெண்குழந்தை சகுந்தலை இருந்தார். அக்குழந்தை பாரதியார் மேலிருப்பதாகக் கூறிவிட்டு,
"அப்பா! யாரோ உங்களைத் தேடி வந்திருக்கிறார்கள்"
என்று கூவினார்.
"யாராயிருந்தாலும் வரலாமென்று சொல்!"
என்று ஒரு பிரதியுத்ரம் மேலிருந்து வந்தது.
அந்தக் குரலிலே ஒருவித விவரிக்கவொண்ணாத மேன்மையான...
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்த தினம் நவம்பர் 26.
மான மறவனே
மாசறு மாவீரனே மாநிலம் கண்ட மன்னனே
ஒழிவிலாது உழைத்த
காய்கதிர்ச் செல்வனே !
ஓய்ந்ததுவோ தொக்கேந்திய உன்
தடக் கைகள்!
மாய்ந்தனவோ கனல் தெறிக்கும் வேங்கையின் நோக்கு!
தீர்ந்ததுவோ எழுச்சியூட்டும் வீரத் தமிழ்ப் பேச்சு!
கனவு கண்டாய்
களம் கண்டாய்
நிலத்திலே வீழ்த்தினாய்
நீரிலே வீழ்த்தினாய்!
விண்ணிலும்...
கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம் பிள்ளை பிறந்த தினம் செப்டம்பர் 05,1872 .
வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார். அவர், 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் இந்தியாவின் மிக முக்கியமான வழக்கறிஞர்களுள் ஒருவரும் கூட. தனது சொந்த மாநிலமான...
தமிழ்த் தென்றல் திரு. வி.கல்யாணசுந்தரனார் பிறந்த தினம் ஆகஸ்ட் 26.
தமிழ்த் தென்றல் திரு. வி.கல்யாணசுந்தரனார் பிறந்த தினம் ஆகஸ்ட் 26. ( 26.8.1883- 17.9.1953)
" யான் திருக்குறள் படித்தவன். என்பால் பிடிவாதம், வன்மம், முன்கோபம் முதலிய தீக்குணங்கள் துதைந்திருந்தன. வெறும் திருக்குறள் படிப்புத்...
அன்பை நிரந்தரமாக்குவோம்…!
அன்பின் உருவம் அன்னை தெரசா அவர்களின் பிறந்தநாள் சிறப்பு கட்டுரை,
"வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீங்களாக இருங்கள்" - அன்னை தெரசா
இந்த உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை, மாற்றம் ஒன்றே மாறாதது, என்ற...
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல். திருமாவளவன் பிறந்த நாள் ஆகஸ்ட் 17, 1962.
முனைவர் தொல். திருமாவளவன் (பிறப்பு ஆகஸ்ட் 17, 1962), தமிழ்நாட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், அரசியல்வாதியும் ஆவார். தலித்துக்கள் முன்னேற்றத்துக்காக சட்டம், சமூகம், அரசியல் என பல தளங்களில் தன்னை ஈடுபடுத்தி...
நிலவில் கால்பதித்த முதல் மனிதர், அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங் பிறந்த தினம் ஆகஸ்ட் 5,...
நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங் Neil Armstrong ஆகஸ்ட் 5, 1930ல் ஓஹியோவில் உள்ள வாப்கோநெட்டாவிற்கு அருகில் பிறந்தார். ஸ்டீபன் கோயினிக் ஆம்ஸ்ட்ராங் மற்றும் வயோலா லூயிஸ் ஏங்கலின் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். அவரது...
நடிகை வாணிஸ்ரீ பிறந்த நாள் ஆகஸ்ட் 03, 1948.
நடிகை வாணிஸ்ரீ, (இயற்பெயர் இரத்தின குமாரி, பிறப்பு: ஆகஸ்ட் 03, 1948) ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தெலுங்கு மற்றும் தமிழ் படங்களிலும், சில கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.இவர் மூன்று...
மருத்துவரும் சமூகப் போராளியுமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த தினம் ஜூலை 30
மருத்துவரும் சமூகப் போராளியுமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 1886-ஆம் ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி புதுக்கோட்டையில் பிறந்தார்.
அந்த காலக்கட்டத்தில் பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடைகளையும் மீறி ஆண்கள் கல்லூரியில் ஒரே பெண்ணாக சென்னை மருத்துவ...