மாஸ்டர் படம் எப்படி இருக்கு …?
மாஸ்டர் 2020ம் ஆண்டில் வெளியாகியிருக்க வேண்டிய தளபதி விஜய் அவர்களின் திரைப்படம் கொரோனா காரணமாக, ஒத்திப்போடப்பட்டாலும் திரையரங்குகளில் வந்தே தீர்வது என்கிற தீர்மானத்தில் உறுதியாயிருந்து இன்று திரையரங்கம் கண்டிருக்கிறார்கள். இரசிகர்களின் அத்தனை கால...
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை..!
சின்னத்திரை நடிகை சித்ரா சென்னை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை; இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் விபரீத முடிவு!
#Chithra #Serialactress #சித்ரா
மக்கள் கலைஞர் ஜெய்சங்கர்
குறைந்த பட்ஜெட்டில் படத்தைக் கொடுத்து பலரை வாழ வைத்தவர்; மனிதாபிமானி; மகனைக் கண் மருத்துவராக்கி, பலருக்கும் தொண்டாகச் செய்ய வேண்டும் என்று மகனைக் கேட்டுக் கொண்டார்; மகனும் இன்று வரை அதைச் செய்து...
சூரரைப் போற்று
'சூரரைப் போற்று'
*'SIMPLY FLY'*
_2011 ஆம் ஆண்டு. 'பிசினஸ் டுடே' ஆங்கில வணிக இதழில் அப்போது பிரபலமாகியிருந்த டெக்கான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் கேப்டன் கோபிநாத் எழுதிய தன் வரலாற்று நூலான 'சிம்ப்லி ஃப்ளை'...
இசையுலகின் ஜாம்பவான் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இசையுலகை தனது குரலால் கட்டிப் போட்டு வைத்திருந்தவர் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். அவரது பாடல்களுக்கு மயங்காதவர் யாரும் இல்லை. கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்தார் இதனால் ஒட்டுமொத்த...
பாலு பாலு பாலு…
ஆயிரம் நிலவே என்று
எங்களை அடிமை படுத்தி
நீ நிலவோடு
சென்று விட்டாய்
இயற்கை யெனும்
என்று பாடிய நீ
இயற்கை எய்தி
ந் சாந்தியாகிவிட்டாய்
இளமையெனும்
பூங்காற்றாய்
எங்களை பறக்க விட்ட
பாலு
உன் மறைவு
எங்கள் பகலை
இரவாக்கி சென்று விட்டாய்
சங்கரா ஆபரணமாய்
இருந்து எங்களை மகிழ்வித்த
பாலசுப்பிரமணி
நீ உன் தகப்பன்
சிவனோடு சேர்த்து
விட்டாய்
தகிட...
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல்…
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல்
பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்,
ஸ்ரீ எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் துரதிர்ஷ்டவசமான மறைவினால் இந்த இசை உலகமும், கலாச்சார உலகமும் ஏழையாகிவிட்டது. பல ஆண்டுகளாக அனைத்து...
பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்
பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்
பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக இருப்பதாகமருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது...
முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடி இருக்கிறார்.
முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடி இருக்கிறார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும்...
கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் நினைவு தினம் ஆகஸ்ட் 30.1957
நாடு விடுதலையையும் முன்பு கலைவாணரும் பாகவதரும் புகழேணியின் உச்சியில் இருந்த நேரம். இந்து நேசன் என்ற மஞ்சள் பத்திரிகை இருவரைப் பற்றியும் தவறான தகவல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தது.
இந்த நிலையில் அந்தப் பத்திரிகையை...