சக்கரை நோய்யால் பாதிக்கப்பட்டவர்களுக்கான 10 உணவு வகைகள்
1 பாசிப்பருப்பு இட்லி
தேவையானபொருட்கள்...
பாசிப்பருப்பு – 1கப் தலைதட்டி
இட்லி அரிசி – 2 டேபிள் ஸ்பூன்
சிவப்பு மிளகாய் – 4
கறிவேப்பிலை – 1 டேபிள் ஸ்பூன்
தனியா – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
சிறிய...
தினம் ஒரு கஷாயம்
திங்கட்கிழமை
வெற்றிலை – 4, மிளகுத்தூள் ¼ தேக்கரண்டி, கொதிக்க வைதுக்குடித்தல் நாக்கு சுத்தமாகும், கபம் சேராது.
செவ்வாய்க்கிழமை
கடுக்காய் பொடி மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் உடல் உஷ்ணம் சீராக இருக்கும்.
புதன்கிழமை
தூதுவளை,...
தாய்ப்பாலை பெருக்கும் பூண்டு
உலக தாய்ப்பால் வாரம் – ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 7 வரை
தாய்ப்பாலை பெருக்கும் பூண்டு
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அழகு கெட்டுப்போய் விடுமோ என்று இன்றைய தலைமுறை தாய்மார்கள் கவலைப்படுவது ஒருபுறம் இருந்தாலும்,...
தேங்காய் கேசரி
இதில் ஒரு advantage என்னவென்றால் நெய் மிக மிகக் குறைவாக தேவைப்படும் இதற்கு. மேலே சொன்ன அதே செய்முறை மற்றும் அளவுதான். தேங்காயே இனிப்பு என்பதால் சர்க்கரை மட்டும் ஒண்ணேகால் கப் போதும்.
ஒரு...
நீரழிவு நோயாளிகளுக்கான எளிய உணவு அட்டவணை
நீரழிவு நோயாளிகளுக்கான எளிய உணவு அட்டவணை
சாப்பிடக் கூடாதது
1. சர்க்கரை.
2. கரும்பு.
3. சாக்லெட்.
4. குளுக்கோஸ்.
5. காம்பளான்.
6. குளிர் பானங்கள்.
7. சாம் வகைகள்.
8. பால் கட்டி.
9. திரட்டுப்பால்.
10. பனிக்கூழ்.
11. வாழைப்பழம்.
12. பலாப்பழம்.
13. மாம்பழம்.
14. நுங்கு.
15. சப்போட்டா.
16....
வித விதமான பொடி வகைகள்
பருப்புப்பொடி
தேவையானவை: துவரம்பருப்பு – 2 கப், கடலைப்பருப்பு – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 6, மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.
செய்முறை:...
வித விதமான ஊறுகாய் வகைகள்..
அசத்தலாக 30 வகை ஊறுகாய்களை இங்கே வழங்கி இருக்கும் சமையல் கலை நிபுணர் கிருஷ்ணகுமாரி ஜெயக் குமார்,ஊறுகாய் தயாரிக்க மற்றும் சேமிக்க சில சூத்திரங்களையும் சேர்த்தே தருகிறார்…
மொச்சைக் கொட்டை பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்…
மொச்சை கொட்டை பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். இதனை லிமா பீன்ஸ், பட்டர் பீன்ஸ் என்று அழைப்பார்கள். வெண்ணை போல் வழ வழப்பாக இருக்கும் அதன் தோற்றத்தால் பட்டர் பீன்ஸ்...
ஓட்ஸ் இட்லி
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் - 1/4 கப்உளுத்தம் பருப்பு - 1 கப்உப்பு - தேவையான அளவுநறுக்கிய இஞ்சி - 1/2 டீஸ்பூன்பச்சை மிளகாய் பேஸ்ட்...
முளைக்கட்டிய தானியங்களின் சத்துக்கள்…!
நமது உடல் ஆரோக்கியத்தில் நாம் உட்கொள்ளும் உணவு வகைகள் பெரும் பங்கு வகிக்கின்றன. ஆதலால், நாம் உட்கொள்ளும் உணவு வகைகள் ஊட்டச்சத்து நிரம்பியதாகவே இருக்க வேண்டும்.முளைக்கட்டிய தானியங்கள் அதிக ஊட்டச்சத்தும்...