ஒரு கிலோ 3 லட்சம் ரூபாய்க்கு விறபனையாகும் மியாசாகி மாம்பழம்.

https://www.youtube.com/watch?v=29wwVvygelA இந்தியாவில் விளையும் அரியவகை மாம்பழம்..! பழங்களின் ராஜா என அழைக்கப்படும் மாம்பழம், இந்தியாவில் எண்ணற்ற வகைகளில் உள்ளது. குமரி முனையில் இருந்து காஷ்மீர் வரையில் ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்தது 2 வகை மாம்பழங்கள் உள்ளது....

சிகப்பு ரோஜாக்கள் தினம்

ரெட் ரோஸ் தினம் அழகான மற்றும் மணம் நிறைந்த பூவாக இருப்பதைத் தவிர, அன்பின் நன்கு அறியப்பட்ட சின்னம், ரெட் ரோஸ் தினம் அத்தகைய பிரபலமான சந்தர்ப்பமாக இருப்பதில் ஆச்சரியமில்லை. ரோஜாவின் பல அம்சங்களைக்...

மனிதனின் ஒரு கூட்டம்

மனிதனின் ஒரு கூட்டம்.. ஏதோ ஒரு எண்ணத்தில் ஓய்வில்லாமல் சுழல்கின்றது... ஒரு கூட்டம் ஓய்ந்தே கிடக்கின்றது.. வேறு ஒரு கூட்டம் உண்மை தன்மையை அறியாமல் சமூக ஊடகங்களில் மூழ்கி கரைசேர முடியாமல் ஒரே பக்கமாய் சாய்ந்தே விடுகிறது.. மனிதன் மாறிவிட்டான் மதத்தில்...

பாபநாசத்தின் பொருநைக் கரை…

பொதிகை வெற்பிலிருந்து புறப்பட்டவை தென்றலோடு தமிழும் தாமிரபரணியும். கிழக்கு நோக்கி வீழும் கல்யாண அருவியின் வெள்ளம் வடக்கு நோக்கி நகர்ந்து அகத்தியர் அருவியாகி, மேலும் வடக்கு நோக்கியோடி, கிழக்கே சமவெளியை நோக்கிப் பாய்கிறது!...

உழவர் தின வாழ்த்துக்கள்

'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்' ... அது சரி.... மற்றவரெல்லாம் யாராம்? 'அவர்(உழவர்) பின்னே தொழுதுண்டு பின் செல்பவர்!' இந்த உலகத்தில் உழுது விதைத்து அறுவடை செய்து அவற்றைத் தனக்கான உணவாக்கி உண்டு வாழ்பவரையே வாழ்வார்' என்கிறார் வள்ளுவர்! அப்படியானால்...

மார்கழி கோலங்களில்  பூசணிப்பூ வைப்பது ஏன்?

மார்கழி கோலங்களில்  பூசணிப்பூ வைப்பது ஏன்? மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்- என்பது கண்ணன் வாக்கு. விதவிதமான கோலங்கள் வீட்டை அலங்கரிக்க, சிலவீடுகளில் அக்கோலங்களின் மீது பூசணிப்பூவை (பரங்கிப்பூ) #சாணத்தின் மீது செருகி வைத்திருப்பார்கள்....

எந்தெந்த மாதத்தில் என்ன பயிர்கள் செய்யலாம்.

#சித்திரை 1. உளுந்து 2. நிலக்கடலை 3. தினை 4 எள் 5.சோளம் 6.நாட்டுக்கம்பு 7.துவரை 8. வெங்காயம் 9. சேனைக்கிழங்கு #வைகாசி  1. எள் 2. உளுந்து 3. முருங்கை 4. சூரியகாந்தி 5. நிலக்கடலை 6. சாமை 7. ராகி 8. பனிவரகு 9. கருத்தக்கார் 10. ரஸ்தாளி வாழை 11. ஆனைக்கொம்பன் வெண்டை 12. சின்ன வெங்காயம் 13. வெண்டை 14. புதினா 15....

முன் எழுந்து முன் மறையும் அதிசயம்!

நமது உடல் ஓர் அற்புதப் படைப்பு. அதில் ஆச்சரியப்படத்தக்க பல அம்சங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் நமது உடலில் நேரத்தை தானாகவே ஒழுங்கு படுத்தும் உயிரியல் நேர முறைமை (Biological Clock System). இதனை...

உலக தேங்காய் தினம் செப்டம்பர் 02 

உலகத் தேங்காய் நாள் ( world coconut day ) செப்டம்பர் 02 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது. 1998ஆம் ஆண்டு வியட்நாமில் நடைபெற்ற இந்தோனேசியாவின் ஜகார்த்தாவைத் தலைமையகமாகக் கொண்ட ஆசிய பசிபிக் தெங்கு...
error: Content is protected !!