சங்கரன்கோவில் அருள்மிகு சங்கர நாராயணர் திருக்கோவிலில் உள்ள சண்முகர் சன்னதியில் தைப்பூச சிறப்பு அபிஷேகம்.
சங்கரன்கோவில் அருள்மிகு சங்கர நாராயணர் திருக்கோவிலில் உள்ள சண்முகர் சன்னதியில் தைப்பூச சிறப்பு அபிஷேகம்.
#தைப்பூசம் #முருகர் #சங்கரன்கோவில் #சண்முகர் #சங்கரநாராயணர் #சண்முகர்சன்னதி #தைப்பூசசிறப்புஅபிஷேகம் #மகிழ்ச்சிஎஃப்எம் #magizhchifm
https://youtu.be/CDabF6zVhFw
தைப்பூச வரலாறு
அசுரனை அழிக்க அன்னையிடம் வீரவேலை வாங்கி, தமிழ்க்கடவுளான முருகன் கையில் ஏந்திய நாளே தைப்பூசம் ஆகும். தமிழ்க்கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும்.
இவ்விழா தை மாதத்தில் வரும் பௌர்ணமியோடு கூடிய பூசம்...
2021 பௌர்ணமியும்…,அமாவாசையும்…
அமாவாசை 2021
13.01.2021 புதன் கிழமை அமாவாசை
11.02.2021 வியாழன் கிழமை மகா அமாவாசை
13.03.2021 சனி கிழமை அம்வாசை
12.04.2021 திங்கள் கிழமை சித்திரை அமாவாசை
11.05.2021 செவ்வாய் கிழமை அமாவாசை
10.06.2021 வியாழன் கிழமை அமாவாசை
09.07.2021 வெள்ளி கிழமை...
சனி தொல்லைக்கு 20 எளிய பரிகாரங்கள் !
1. தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும்.
2. சனிக்கிழமை தோறும் பகவா னுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழி படவும்.
3. கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை...
சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்
சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.
1.சிவசின்னங்களாக போற்றப்படுபவை.....
திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம்
2. சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் காலம்....
ஐப்பசி பவுர்ணமி
3. சிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம்.....
தட்சிணாமூர்த்தி
4. ஆன்மாவைக் குறிக்கும் சிவன் எங்கிருக்கிறார்?
திருப்பெருந்துறை(ஆவுடையார்கோயில்)
5. காலனை...
வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் உருவான கதை..
வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல்
சொர்க்கவாசல் உருவான கதை..
விஷ்ணுபகவான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது, அவருடைய இரு காதில் இருந்து மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் தோன்றினார்க ள். அந்த இருவரும் தேவர்களை மிகவும்...
சுந்தரகாண்டம், படிப்பதால் ஏற்படும், கற்பனைக்கும் எட்டாத நன்மைகள்!
சுந்தரகாண்டம்,
படிப்பதால் ஏற்படும், கற்பனைக்கும் எட்டாத நன்மைகள்!
1. ஒரே நாளில் சுந்தர காண்டம் முழுவதையும் படிப்பதன் பெருமையை ஆயிரம் நாக்குகள் படைத்த ஆதிசேஷனால் கூட விவரிக்க முடியாது என்று உமாசம்ஹிதையில் பரமேஸ்வரன் கூறியுள்ளார்.
2. காஞ்சி...
கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்..!
அகிலத்தைக் காத்திட்டு அன்பினைப் பரப்பிட
அன்புப்பூ ஒன்று பூமிக்கு வந்தது அது
ஆனந்தச் சிரிப்புடன் அழகாய் மலர்ந்திட்டு
அனைவரையும் கவர்ந்தது
மனிதாபி மானத்தை மக்களுக்கு சொல்லி
மன்னிக்கும் குணத்தை மனதார ஏற்று நல்
மனிதனாக வாழ வழி வகுத்துத்தந்தது
மனமகிழ்ச்சிக்கு வித்திட்டது
தன்னிரு கரங்களில்...
தமிழையாண்ட ஆண்டாள் நாச்சியார்
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை பழையபுத்தகக்கடை ஒன்றில் 'சித்திரத் திருப்பாவை' என்ற நூலை வாங்கினேன். நான் வாங்கும் போதே அந்நூல் முப்பது ஆண்டுகளைத் தாண்டியிருந்தது. ஒவ்வொரு பாசுரத்துக்கும் ஒரு வண்ணச் சித்திரம்...