அறிஞர் அண்ணா என்னும் ஆகாயம்..! 062

அறிஞர் அண்ணா அறிவுச்சுடர் விருது கவிதை போட்டி

அறிஞர் அண்ணா என்னும் ஆகாயம்..! 062

*அறிஞர் அண்ணா என்னும் ஆகாயம்*

 நடராசன்⸴ பங்காரு அம்மாள் தம்பதியினருக்கு பிறந்தவரே/  

வளர்த்து எடுக்கும் ராஜாமணியிடம் ஒப்படைத்துவிட்டாரே/

பள்ளிக்கல்வியை காஞ்சிபுரம் பச்சையப்பன்பள்ளியில் முடித்தாரே/

அண்ணாதுரை சென்னை சென்றும் கல்லூரியில் படித்தாரே/

இவருக்கு கல்வி மீது ஆர்வம்  அதிகமே/

இவரின் தந்தை மரணம் அடையவே/

பொருளாதாரச் சூழல் வலுவானதாக இருக்கவில்லையே/

பேராசிரியர்களும்⸴ ஆசிரியர்களும் உதவி செய்தனவே/

பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றாரே/

ஆங்கிலத்திலும் புலமை பெற்று விளங்கினாரே/

சிறுகதைகள்⸴ கதைகள்⸴ நாடகங்கள்  எழுதினாரே/

படிக்கும் போதே ராணி  திருமணமே/
 
வாழ்க்கையைப் பள்ளி ஆசிரியராக துவங்கினாரே/

நீதிக்கட்சியும் எதிரெதிர் துருவங்களாக இருந்தனவே/

 நீதிக்கட்சியில் ஆர்வம் அண்ணாதுரைக்கு இருந்ததே/

சென்னை 
மாநகராட்சித்தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டாரே/

இவர் எதிர்நோக்கிய முதல் தேர்தலாகுமே/

திருப்பூரில் பெரியாரின் தொண்டராகவே மாறினாரே/

குடியரசு⸴ விடுதலை நாளிதழ்களில் 
துணைஆசிரியராக நியமித்தாரே/

நீதிக்கட்சி திராவிடர் கழகமாக மாறியதே/

கருஞ்சட்டைப் படையை  அண்ணா மறுத்தாரே/

திராவிட முன்னேற்ற கழகத்தை ஏற்படுத்தினாரே/

அண்ணாவின் வெற்றி முதலமைச்சராக பதவியேற்றாரே/

அண்ணாவின் உடல்நிலை மோசமாகி  போனதே/

அமெரிக்கா சென்று மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தாரே/    

அண்ணாவை மரணம் அவரை ஆட்கொண்டதே/

            -  க.வ.காயத்திரி
              நாகர்கோவில்.