மகிழ்ச்சி Fm அமுதக் கவிச்சுடர் விருது

அமுத கவிச்சுடர் விருது

மகிழ்ச்சி Fm  அமுதக் கவிச்சுடர் விருது

மகிழ்ச்சி Fm நடத்திய சுதந்திர தின அமுதப் பெருவிழா கவிதைப்போட்டியில் "சுதந்திர காற்றை சுவாசிப்போம்..."
என்ற தலைப்பில்  பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு நாடுகளில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் பங்கேற்று  கவிதைகள் வழங்கினார்கள். இதில் சிறப்பாக கவிதை படைத்த கவிஞர்களுக்கு மகிழ்ச்சி fm சார்பாக "அமுத கவிச்சுடர் விருது", ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தை முன்னிட்டு இணைய வழியில் விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருதுகளை மகிழ்ச்சி Fm  குழுமத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஜெ.மகேந்திரன் அவர்களும், மகிழ்ச்சி பண்பலை நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் வழங்கி சிறப்பிக்கிறார். 
சிறந்த  கவிதைகளுக்கான "அமுத கவிச் சுடர் விருது"
மின்சான்றிதழ்  போட்டியில் கலந்து கொண்டவர்களின்  வாட்ஸ் அப் எண்ணுக்கு  தனியாக அனுப்பி வைக்கப்படும்  என்றும்,  காணொளி கவிதைப் போட்டியில் கலந்து கொண்ட கவிஞர்கள் அனைவரும் இன்னும் பல சாதனைகள் படைக்க மனமார்ந்த வாழ்த்துக்களை மகிழ்ச்சி Fm, நிர்வாக குழு தெரிவித்துள்ளது.

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு 8838078388