About Us

கிழ்ச்சி FM

 

எங்களைப் பற்றி 

நமது மகிழ்ச்சி எப்எம் வலைத்தள வானொலி
மற்றும் சமூகவலைத்தளம் ,உலகமெங்கும் வாழும் தமிழர்களின் கலை திறமைகளை உலகிற்கு வெளிப்படுத்தும் ஒரு பயிற்சி கூடமாக உருவாக்கப்பட்டுள்ள ஊடகம்.
இதில் இனிமையான பாடல்களோடு கதைகள், கட்டுரைகள், கல்வி ,அறிவியல் ,அரசியல் ,ஆன்மிகம், இலக்கியம் ,வரலாறு, பொது அறிவு ,வேலை வாய்ப்பு ,விளையாட்டு , அரசு நலத்திட்டங்களின் அறிவிப்புகள்,சுற்றுசூழல் சுகாதார மேம்பாடுகள் பற்றிய தகவல்கள்,உள்ளூர் மற்றும் சர்வதேச நிகழ்வுகள் , பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன், நகைச்சுவைகள், சிந்தனைகள், குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள், என வயது வித்தியாசமின்றி, உலகத் தமிழர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கின்றன.
மேலும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பிரபலங்களின் நேர்காணல்கள் .தமிழர்களின் கலாச்சாரம், பண்பாட்டுப் பாரம்பரியத்தை பறைசாற்றும் நம்ம மகிழ்ச்சி எப்எம். வலைத்தள வானொலி ,மற்றும் சமூகவலைத்தளம்

@மகிழ்ச்சி எப்எம் நிர்வாகம்
மற்றும் குழுவினர்.
தொடர்புக்கு – +91 8838078388.

ABOUT US:

Our magizhchi FM online radio and social media has been created as a training ground to showcase the artistic talents of Tamils around the world.Along with sweet songs we broadcast stories,articles,education,science,politics,spirituality,literature,history,general knowledge,job opportunities,sports and event, Government schemes announcement ,government welfare notice on environment health improvement local and international events,Women and child welfare,humour,children’s events to unite all Tamils of the world irrespective of age.And interviews with celebrities who excel in various fields,declaring the culture and cultural heritage of tamils in oru magizhchi FM Online Radio and online media.

This policy applies to the mobile or desktop application software/ technology and websites (here in after referred as App””websites”which is owned by “Magizhchi FM”

                                                                                                           

 Yours,

@Magizhchi FM Team
Contacts : 88380 78388