68-வது மான்கி பாத் நிகழ்ச்சி – பிரதமர் மோடி உரை…

0
112

68-வது மான்கி பாத் நிகழ்ச்சி – பிரதமர் மோடி உரை:

* கொரோனா தடுப்பு நடவடிக்கை -ஊரடங்கு குறித்து பிரதமர் பேச்சு.*

*ஒவ்வொரு மாதம் கடைசி ஞாயிறு – மான்கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி உரை.*

இயற்கையை காப்பதற்காகவே திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது

*நாட்டின் ஒவ்வொரு நிகழ்விலும் பொறுமை, எளிமை காணப்படுகிறது.*

*பண்டிகை காலத்தில் மக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.*

*கொரோனா அச்சுறுத்தல் காலம் இது.*

*5 மாதங்கள் சிறுவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.*

*நாடு பல்வேறு விதமான சவால்களை சந்தித்து வருகிறது.*

*உள்நாட்டு விளையாட்டு பொருட்களை வாங்க ஊக்குவிக்க வேண்டும்.*

*இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் விளையாட்டுப் பொருட்கள் ஒற்றுமையை பறை சாற்றுகிறது.*

*தமிழ்நாட்டில் தலையாட்டி பொம்மைகள் செய்யும் மையமாக தஞ்சாவூர் விளங்குகிறது.*

*குழந்தைகள் ஒன்று சேர்ந்து விளையாடும் போது ஒற்றுமை வளர்கிறது.*

*இந்த முயற்சி நல்ல கட்டமைப்பை உருவாக்கி உள்ளது.*

*விளையாட்டு என்பது வெறும் பொழுது போக்கு அல்ல.*

*தேசிய கல்விக் கொள்கையில் கூட இதுபற்றி விவரிக்கப்பட்டுள்ளது.*

*குழந்தைகளின் சிந்திக்கும் திறன் வளர்ந்துள்ளது.*

*உள்நாட்டு விளையாட்டு பொம்மைகளுக்கு நல்ல பாரம்பரியம் உள்ளது.*

*கடந்த காலத்தை நினைவூட்டுவதும் எதிர்காலத்தை பிரகாசமாக்குவதும் பொம்மைகள்.*

*ஓணம் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து.*

*ஓணம் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.*

*ஓணம் சர்வதேச பண்டிகையாக மாறிவிட்டது – பிரதமர் மோடி.*

*விவசாயிகளுக்கும் உணவு அளிப்பவர்களுக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் – பிரதமர் மோடி.*

*தமிழக இளைஞர்களால் புதிய செயலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியை தருகிறது.*

*சிறு வேலைகளில் ஈடுபடுபவர்கள் இதன்மூலம் பெரிய அளவில் முன்னேற்றம் காண முடியும் – பிரதமர் மோடி.*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here