ஆசிரியர் தின வாழ்த்துகள்…

0
89

ஆசிரியர் என்ற தமிழ்ச் சொல்லுக்கு என்ன பொருள்?

ஆசு + இரியர் = ஆசிரியர் என்ற அச் சொல்லைப் பதம் பிரிக்கின்றோம்.
ஆசு – என்றால் குற்றம். இரியர் – என்றால் அதை அகற்றுபவர்.

படிக்கும் பாடங்களில் ஒரு மாணவனுக்கு ஏதாவது குற்றம் புலப்பட்டால், ஐயம் ஏற்பட்டால், அதை மாணவர் மனத்திலிருந்து அகற்றித் தெளிவு படுத்துபவரை நாம் ஆசிரியர் என்கிறோம்…

Teacher என்ற சொல்லுக்கு ஏழு எழுத்துக்கள்…

அதில் முதல் எழுத்தான “T அவர் தரும் Traning என்ற பாடப் பயிற்சியையும்,

“E என்ற எழுத்து, Education என்ற கல்வி என்பதையும்,

“A” என்ற மூன்றாவது எழுத்துக்கு அவர் அளிக்கும் Ability என்ற திறமையினையும்,

“c” என்ற எழுத்து character என்ற நன்னடத்தையினையும்,

“H” என்ற எழுத்து Honesty என்பது அவர் நமக்குக் கற்றுத் தரும் நேர்மை என்ற ஒழுக்கத்தையும்,

“E” என்ற எழுத்து. அவர் ஆசிரியர் பணியில் உழைத்துப் பெறும் ஊதியத்தையும்,

“R” என்ற எழுத்து, அவர் இறுதியாகப் பணி ஓய்வு பெறுவதையும் குறிக்கும் எழுத்துக்களையும் உடைய ஒரு சொல்லாகும்…

நிற்க…

மாதா, பிதா, குரு, தெய்வம்…

இக்குழுவிடம்
இருந்து
ஒவ்வொன்றையும்,

கற்றுக்
கொள்வதனால்,

பகிர்வாளர்கள்
அனைவரும்
எனக்கு
ஆசிரியரே…

ஆசிரியர்
தின
நல்வாழ்த்துகள்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here