2-ம் தலைநகரை உருவாக்க வேண்டும் என்பது அரசின் கருத்தல்ல – முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

0
52

2-ம் தலைநகரை உருவாக்க வேண்டும் என்பது அரசின் கருத்தல்ல என்று முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தின் 2 வது தலைநகர் மதுரை என்பது அமைச்சர்களின் கருத்து என்றும் அது அரசின் கருத்து ஆகாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here