2 ஆயிரம் கிடைக்க போகிறது! சந்தோஷமான செய்தி!

0
159

2 ஆயிரம் கிடைக்க போகிறது! சந்தோஷமான செய்தி!

*தமிழக மக்களுக்கு முதல்வர் இ.பி.எஸ்சின் அன்பு பரிசு..*
*கொரோனாவால் ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கால் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரம் இழந்த தமிழக மக்களுக்கு உதவ தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.*

*குடும்பம் ஒன்றுக்கு 2000 ரூபாய் வழங்க அனுமதியும், ஜி.எஸ்.டி வரியிலிருந்த மாநில பங்கிலிருந்து 3000 கோடியை இதற்காக வழங்கும் படியும் மத்திய அரசிடம் முதலமைச்சர் இ.பி.எஸ் கோரியிருந்தார்.*
*இதையடுத்து சமீபத்தில் சென்னை லந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, நிதித் துறை செயலர் கிருஷ்ணன், வணிக வரித்துறை செயலர் பீலா ராஜேஷ் ஆகியோர் சந்தித்து அரசின் கோரிக்கையை வலியுறுத் தினர்.*
*இதையடுத்து தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 3000 கோடியை விடுவிப்பதாகவும், தமிழக மக்களுக்கு குடும்பம் ஒன்றுக்கு 2000 ரூபாய் வழங்கவும் மத்திய அரவு அனுமதி அளித்துள்ளது.*
*இதற்கான கடிதத்தை மத்திய நிதி அமைச்சகம், தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளது.*
*இதையடுத்து, வருகிற நவம்பர் மாதம் தீபாவளியையொட்டி தமிழகத்தில் குடும்பம் ஒன்றுக்கு தலா 2000 ரூபாயை தமிழக அரசு வழங்கவுள்ளது.*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here