12 ஆம் வகுக்கு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு…. ஆன்லைனில் ரிசல்ட் பார்ப்பது எப்படி

0
79

12 ஆம் வகுக்கு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு…. ஆன்லைனில் ரிசல்ட் பார்ப்பது எப்படி

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று 16.07.2020 வெளியாகிறது.

தமிழ்நாடு 12ஆம் வகுக்கு தேர்வு முடிவுகள் வெளியீடு…. ஆன்லைனில் ரிசல்ட் பார்ப்பது எப்படி

உங்கள் 12 ஆம் வகுப்பு முடிவுகள் ஆன்லைனில் எவ்வாறு பார்க்கலாம்

முதலில் நீங்கள் கீழ்கண்ட லின்ங் ஏதாவது ஒன்றினை கிளிக் செய்யுங்க

http://tnresults.nic.in/

http://dge2.tn.nic.in/

http://www.dge.tn.gov.in/index.html

அதில் தமிழ்நாடு HSE (+2) மார்ச் 2020 தேர்வு முடிவுகள் இணைப்பைக் கிளிக் செய்க

அடுத்து அதில் உங்கள் ரோல் நம்பர் மற்றும் பிறந்த தேதி,மாதம், வருடம் ஆகிய விவரங்களை உள்ளிடவும்

அடுத்து அதில் சமர்ப்பி பட்டனைக் கிளிக் செய்யவும்

இப்போது நீங்கள் உங்கள் 12 ம் வகுப்பு தேர்வு ரிசல்ட்பார்க்கலாம்

மேலும் ஆன்லைனில் வெளியிடப்பட்ட 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு 2020 தற்காலிகமானது என்பதால் மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலிருந்து அசல் மதிப்பெண் தாளை சேகரிக்க வேண்டியிருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் மாணவர்களின் Mobile எண்ணுக்கு SMS மூலமும் வெளியிடப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here