ஹாட் போஸ் நடிகை ஷிவானிக்கு ரசிகர்கள் அட்வைஸ்!

0
87

விஜய் டிவியில் ஒளிபரப்பான “கடைக்குட்டி சிங்கம்” என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.

அதில் தற்போது “ரெட்டை ரோஜா” சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். தற்ப்போது கொரோனா வைரஸ் பரவுதலால் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள் டான்ஸ் , டிக் டாக், கொரோனா விழிப்புணர்வு, வீட்டை சுத்தம் செய்தல் உள்ளிட்டவற்றை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் ஷிவானியும் சமீப நாட்களாக தனது இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வருவதுடன் தினம் ஒரு போட்டோவை வெளியிட்டு வருகிறார். அதிலும் நேரம் தவறாமல் ஷார்ப்பாக மாலை 5 மணிக்கு தினம் ஒரு ஹாட் போட்டோவை வெளியிட்டு வருவதால் 5 மணி குயின் ரசிகர்கள் நிக் நேம் வைத்துவிட்டனர். இந்நிலையில் தற்ப்போது மோசமான கவர்ச்சி உடை அணிந்து சேரில் அமர்ந்து ஹாட் போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட ரசிகர்கள் அட்வைஸ் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here