வேசங்கள்

0
26

வேசங்கள் போட்டவனும்
வேடிக்கை பார்த்தவனும் ஒரு நாள்!!
மற்றவர் வேடிக்கைபார்க்க
வளர்ந்துவிடுகிறான்!!
பாசங்களை,வேசங்களாய்!
காட்டிதிரிபவனும்! கோசங்கள்,
நாளும் போட்டுப் பழகியவனும்!!
என்றும் ! அடிமட்த்திலே!
தவழ்ந்து வாடுவான்!

-கவிதை மாணிக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here