வெளியூரில் உள்ளோர் மீண்டும் சொந்த ஊர் திரும்ப இ பாஸ் விண்ணப்பிக்கலாம்

0
88

விண்ணப்பிக்க கிளிக் செய்யுங்க: விண்ணப்பிப்பது எப்படி?

வெளியூரில் உள்ளோர் மீண்டும் சொந்த ஊர் திரும்ப இ பாஸ் விண்ணப்பிக்கலாம்

ஊரடங்கு காரணமாக வெளியூர் சென்று திரும்பி வர இயலாமல் உள்ளோருக்கு இ பாஸ் தமிழக அரசு கட்டுப்பாடு மையத்தின் மூலம் வழங்கப்படுகிறது.

உங்கள் சொந்த வாகனங்களில் வெளி மாவட்டங்கள் அல்லது வெளி மாநிலங்களுக்குச் செல்வதற்கான அனுமதிச் சீட்டிற்கு விண்ணப்பிக்கக் கீழுள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்

தமிழகத்திற்குள் செல்ல இ- பாஸ் வேண்டும்? உங்களுக்குத் தேவையான இ பாஸ் விண்ணப்பிக்க

ரயில் பயணிகள் இ- பாஸ் விண்ணப்பிக்க

விமான பயணிகள் இ -பாஸ் விண்ணப்பிக்க

தொழில் நிறுவனங்கள் இ- பாஸ் விண்ணப்பிக்க

திருமணம், இறப்பு, மருத்துவம், போன்றவைகளுக்கு இ பாஸ் விண்ணப்பிக்க

https://tnepass.tnega.org/#/user/pass

தமிழ் நாட்டில் சிக்கித் தவிக்கும் வெளி மாநிலத்தவர்கள் இ-பாஸ் விண்ணப்பிக்க

வெளி மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் இ-பாஸ் விண்ண்ணப்பிக்க

https://rtos.nonresidenttamil.org/

மேலும் மற்ற வெளி மாநிலங்களின் இ பாஸ் விண்ணப்பிக்க

விண்ணப்பதாரர் சரியான தகவல்களை மட்டும் குறிப்பிடுங்கள் தவறும் பட்சத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பதாரரும் பயணம் செய்கிறார் என்றால், விண்ணப்பதாரர் பெயரும் பயணம் செய்வோரின் பட்டியலில் தெரிவிக்கப்பட தவண்டும்

தொடர்புடைய ஆவணங்களை இணைக்க வேண்டும்,

தவறும் பட்சத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் நமது விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டதும், விண்ணப்ப குறிப்பு எண்ணுடன் (SMS) மற்றும் (Email) மின்னஞ்சல் அனுப்பப்படும் .

ePASS அங்கீகரிக்கப்பட்டதும் ePASS பதிவிறக்க இணைப்புடன் மற்றொரு (SMS) குறுஞ்செய்தி அனுப்பிவைக்கப்படும். அதில் உள்ள லின்ங்கில் இ பாஸ் பிரிண்ட் எடுத்து செல்லலாம்

மேலும் உங்கள் சந்தேகங்களுக்கு அணுக வேண்டிய உதவி எண்கள்

மேலும் கட்டணமில்லா உதவி எண் 1070, 1072 , 1800 425 1333

இந்த அவசரக்கால போக்குரவரத்து அனுமதிச் சீட்டு தமிழ்நாடு அரசு கட்டுப்பாடு மையத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here