வெண்சுருட்டு.. புகையும் பகையும்..

0
77

இருவிரல்களின் இடையே!
இன்பமோ ! துன்பமோ! இவன் இடையே!
வெண்சுருட்டு புகையும் நெருப்பாயும்!!

இதழ் இரண்டு இடையே!
இழுத்து மூச்சைவிட்டு, இதழ்பிரிய!!

வெண்புகை வெளி வருமே!
வெண்சுருட்டும்‌ கரைந்திடுமே!!

வெண்சுருட்டு வெந்து சுருங்குவது தெறியும்!
வெள்ளை, உள்ள மாயினும்,இதயம் சுருங்குவது!! தெறியாதறியும்!

 -முத்துமாணிக்கம்,சங்குப்பட்டி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here