வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் மணிப்பூரில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்….

0
78

பிரதமர் நரேந்திர மோடி, மணிப்பூர் குடிநீர் விநியோகத் திட்டத்திற்கு நாளை காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்ட உள்ளார்.இந்த நிகழ்வில் மணிப்பூர் மாநில ஆளுநர், முதல்வர் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இம்பாலில் இருந்து கலந்து கொள்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here