விநாயகரின் 21 திருநாமங்கள்

0
77

விநாயகரின் திருநாமங்கள் 21 உண்டு.
1.கணேசன்
2.ஏகதந்தன்
3.சிந்தாமணி
4.விநாயகன்
5.டுண்டிராஜன்
6.மயூரேசன்
7.லம்போதரன்
8.கஜானனன்
9.ஹேரம்பன்
10.வக்ரதுண்டன்
11.ஜேஷ்ட ராஜன்
12.நிஜஸ்திதி
13.ஆசாபூரன்
14.வரதன்
15.விகடராஜன்
16.தரணிதரன்
17.சித்திபுத்திபதி
18.பிரம்மணஸ்தபதி
19.மாங்கல்யேசர்
20.சர்வ பூஜ்யர்
21.விக்னராஜன் ஆகியன ஆகும்.

விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துக்கள்…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here