வானொலி நெஞ்சங்கள் பண்பலையின் பாசப்பறவைகள் நற்பணி மன்றம் 8ஆம் ஆண்டு சங்கம விழா பிப்ரவரி 21 நெல்லையில் நடைபெறுகிறது.

0
205

வானொலி நெஞ்சங்கள் பண்பலையின் பாசப்பறவைகள் நற்பணி மன்றம் 8 ஆம் ஆண்டு சங்கம விழா,பிப்ரவரி 21 ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணிக்கு நெல்லை சந்திப்பு, வஉசி கலையரங்கம், மதிதா இந்து மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. இந்த விழாவில் வானொலி முன்னணி அறிவிப்பாளர்களும், வானொலித் துறையில் சிறந்து விளங்கிய அனுபவசாலிகளும் அரசுத்துறை மற்றும் அதிகாரிகளும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்கின்றனர். விழாவில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வானொலி நேயர்கள் கலந்து கொள்கின்றனர்.

விழா சிறக்க அன்புடன் அழைக்கும்.
நிர்வாகிகள்,வானொலி நெஞ்சங்கள் பண்பலையின் பாச பறவைகள் நற்பணி மன்றம் திருநெல்வேலி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here