வாடாத வளர்புத்தாய்…

0
29

உன்னை கருவறையில் சுமந்து பார்க்கவில்லை!!
இதயகருவறையில் சுமக்கிறேன்!

உதிரம் கொடுத்து உன்உயிரை!,வளர்க்க வில்லை!! என்
உயிரை, கொடுத்தேனும் வளர்க்கிறேன்!!

பெற்றவளுக்கு பாரமாகி தூரமானாயோ!
எனக்கு !துயரம் போக்கி துள்ளி எழ!! என்வளர்ப்பு மகளானாயோ!

பெற்றுவளர்பதிலே ஆனந்தமென்றால்!
உன்னைதொட்டு வளர்ப்பதெனக்கு பேரானந்தமே!!!

-கவிதை மாணிக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here