வரும் 27ஆம் தேதி சசிகலா விடுதலையாக வாய்ப்பு

0
63

வரும் 27ஆம் தேதி சசிகலா விடுதலையாக வாய்ப்பு -வருமான வரி வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா தரப்பு தகவல்

* சசிகலா விடுதலையாக உள்ளதால் பதில் மனு
தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க
வேண்டும் – சசிகலா தரப்பு

* சசிகலாவின் கோரிக்கையை ஏற்று வழக்கு
விசாரணை பிப்.4ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.

#Sasikala  #SasikalaRelease

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here