ரோஜா இதழோடு!!

0
48

ரோஜா இதழோடு!!
போராடும்,உன் மௌன இதழோடு!!
உன் வருகையில் !
நான்,,,!
விழா காண்கிறேன்!!
உன் பிரகையில்,,!
வாடிய ரோஜா இதழாய்!!
வாடியே!போகிறேன்!!
-கவிதை மாணிக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here