மை தீட்டிய விழி..!

0
30

விழிகளை மை தீட்டிய
அழகு படுத்தினாய்
மொழிகளை கவிதை படைத்து
அழகு படுத்தினாய்
உள்ளத்தை மட்டும்
உண்மைதீட்டி,அழகுபடுத்துவாய்!!

உரித்தானவருக்கு மட்டும் !!
உண்மை பேசி அழகு படுத்துவாய்!!

-கவிதை மாணிக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here