மே தினம்

0
15

மே பிறந்தது
உழைப்பின் பொறுமை
உணர்த்தியது…

கைகள் வலித்து
கண்கள் கலங்கி
குடும்பத்துக்கு உழைத்து..
பாடுபடும் ஒவ்வொரு
உழைப்பாளிகளின்
வியர்வையும்.
வியக்க வைக்கும்
அதிசியம் தான்…

தான் குடும்பம் நல்ல இருக்க நினைத்து கூலி வேலை பார்த்து
சலிக்காமல் உழைத்து
வாழும் உழைப்பாளி யும்…
சமுகத்தின் பொறுப்பாளி…,..
தான்

பிறப்பு ஒன்று
இருந்தால்
இறப்பு ஒன்று உண்டு

வாகனம் ஒன்று இருந்தால் அது செல்ல
பெற்றோல் வேண்டும்
இது போல தான்
வாழ்க்கை எனும் பயணத்தில் செல்ல

மனிதன் எனும்
வாகனத்துக்கு
உதிரம் சுரக்க
உழைப்பு வேண்டும்
அப்போது தான்
வாழ்க்கை பயணம் சிறக்கும் குடும்பம் எனும் விளக்கு ஏறியும்

ஜாதி மதம் வேற்றுமை
இல்லை உழைப்பில்
அத்தனை உழைப்பையும்
சத்திய வார்த்தை தான்
நமக்கு சொல்லுது மே தினம் தான்….

-ராஜா .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here