மெட்ராஸைப் பற்றிப் பேசும்போது Dr.ரவிக்குமார் MP நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களின் பதிவு…

0
122

மெட்ராஸைப் பற்றிப் பேசும்போது
Dr.ரவிக்குமார் MP நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களின் பதிவு…

இது பிரிட்டிஷ் அரசு 1733 ல் வெளியிட்ட மெட்ராஸின் மேப். இதில் தலித் மக்கள் வாழ்ந்த பகுதி ‘ பறைச்சேரி’ எனத் தெளிவாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அந்தப் பகுதியை அபகரித்தவர்கள் யார்? அங்கிருந்து தலித் மக்கள் எப்படி வெளியேற்றப்பட்டனர்?
மெட்ராஸ் தினம் கொண்டாடுவோர் ‘மண்ணின் மைந்தர்களைப்பற்றி’ சிந்திக்க ஒரு நிமிடத்தையாவது ஒதுக்குவார்களா?

When you talk about Madras
Dr.Ravikumar MP

This is the map of Madras in 1733. See the Dalit settlement prominently marked as ‘ Parachery’. Who encroached it now? How the Dalits were driven out from there ?
When you celebrate the Madras Day please spare a minute to think about ‘sons of the soil’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here