முதற் சுழியே..!

0
47

எல்லோரும் இடும்
முதற் சுழியே
வல்லோரும் பணியும்
நல் வழியே
முப்போதும்
உன் நினைவுண்டு
எப்போதும்
என்னோடு நீயுண்டு.

 -சிவபுரி சு.சுசிலா. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here