ஒலி புதினம்

மகிழ்ச்சி இணைய வானொலி ஒலி களஞ்சியத்தில் வரலாற்று புதினம் மு.பெர்னாட்சா எழுதிய முடி சூட்டு விழா வரலாற்று புதினம் ஒலி வடிவமாக படைக்கப்பட்டுள்ளது.
முடிசூட்டு விழா வரலாற்று புதினத்திற்கு, மகிழ்ச்சி பண்பலை தொகுப்பாளர் வனிதா குரல் வடிவம் தந்துள்ளார்.நேயர்கள் கேட்டு தங்களின் மேலான கருத்துக்களை வழங்க அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

நிகழ்ச்சியை கேட்க இங்கே சொடுக்கவும்…