மின் கட்டணம்

0
93

10 – 100 யூனிட் வரை – கட்டணம் இல்லை
100 -110 (10 யூனிட்)-₹ 35
110 – 200-ஒவ்வொரு 10 யூனிட்டுக்கும் ₹ 15 சேர்த்து கணக்கிடப்படும்.

உதாரணமாக:
120 யூனிட் என்றால் 35+15=50ரூ,
201-210 யூனிட் என்றால் 170 + 90=260,
210- 500 யூனிட் வரை ஒவ்வொரு 10 யூனிட்டுக்கும்

30 சேர்த்து கணக்கிடப்படும்.

அதன்படி உபயோகம் 500 யூனிட் என்றால் கட்டணம் ரூபாய் 1,130/-

500-510 யூனிட் கணக்கிடும்போது 10 யூனிட்க்கு 716 ரூபாய் + கட்டணத் தொகையான 1130 ரூபாயுடன் சேர்த்து 1846 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்.

510 யூனிட் முதல் ஒவ்வொரு 10 யூனிட்டுக்கும் 66 ரூபாய்
சேர்த்து கணக்கிட்டு கட்டவேண்டிய தொகை குறிக்கப்படும். உதாரணமாக 510 – 520 யூனிட் என்றால் 1,846 +66 = 1,912 ரூபாய்.

550 யூனிட் வரை – 2,110
600 யூனிட் வரை – 2,440
650 யூனிட் வரை – 2,770
700 யூனிட் வரை – 3,100
750 யூனிட் வரை – 3,430
800 யூனிட் வரை – 3,760
900 யூனிட் வரை – 4,420

1000 யூனிட் வரை – 5,080

மற்றும் சர்வீஸ் வரியாக 40 ரூபாய் சேர்த்து கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்த யூனிட்டுகளுக்கான கட்டண மாற்ற முறை எந்த தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்பதை மின்சார வாரியம் அறிவிக்கப்படவுள்ளது.

பொது மக்கள் மின்சார உபயோக சாதனங்களை தேவைப்படுமளவில் உபயோகித்து சிக்கனத்தை கடைபிடிப்பதன் மூலம் மாதாந்திர மின்நுகர்வு யூனிட் எண்ணிக்கையை குறைக்க முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here