மார்பக புற்றுநோயை தடுக்கும் உணவுகள்.(Breast cancer)

0
69

மார்பக புற்றுநோயை தடுக்கும் உணவுகள்

மார்பகப் புற்றுநோய் அல்லது மார்புப் புற்று நோய் (Breast cancer) என்பது பெண்களுக்கே வரும் புற்று நோய்களுள் ஒன்று.

35 வயதைக் கடந்து விட்ட பெண்களுக்கு இந்த மார்பகப் புற்றுநோய் ஏற்படும் சாத்தியங்கள் அதிகம். எனவே 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மார்பை இறுக்கமாக அழுத்தும் உடைகளைத் தவிர்த்தல், மிதமான உடற்பயிற்சிகளை தினசரி மேற்கொள்தல், வைட்டமின் சி மற்றும் ஏ ஆகியவை சரியான விகிதத்தில் கலந்த உணவை சாப்பிடுதல், ஆண்டுக்கு ஒரு முறை மகளிர் சிறப்பு மருத்துவர்களிடம் மார்பகப் பரிசோதனை செய்து கொள்வது போன்றவை மார்பகப் புற்று நோய் வராமல் தவிர்க்க உதவும். பாட்டி, அம்மா, பெரியம்மா, சித்தி அல்லது சகோதரி என நெருங்கிய உறவினரில் எவருக்கேனும் புற்று நோயிருந்தால் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.

வைட்டமின் ஏ- பால், முட்டை, கேரட், மீன், பப்பாளி.

வைட்டமின் சி – நெல்லிக்கனி , புளிப்பு சுவையுடைய பழங்கள்.

ஆளிவிதை , பிரேசில் நட்ஸ் , பூண்டு , மாதுளை , இலையுடன் உள்ள காய்கறிகள், பிரக்கோலி, காலா மீன், கிரீன் டி, மிளகாய், மஞ்சள்.

பல மருத்துவ குணங்கள் கொண்ட மேற்கண்ட உணவுகளை அன்றாட உணவில் சேர்த்து கொள்வது மார்பகப் புற்று நோய் வராமல் தவிர்க்க உதவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here