மாநில சுயாட்சி..!

0
12

மாநில சுயாட்சி எங்களுக்குவேண்டும்!!

அய்யா !என்ற தமிழ் ஆசனம்மிலாது!!

அம்மா !என்ற அரசியல் ஆளுமை இல்லாது!!

நடக்கவிருக்கும் கிரிக்கட் ஆடுகளத்தில் !!

குஜராத் அணியின் ‌
மாயாஜால பந்துவீச்சிக்கு தாக்குபிடிக்குமா தமிழகம்!!

பல்துளக்கி வாருங்கள் பூனையாரே என்று எலி தப்பிக்குமா!
சின்வயதுகதை இது !

வடமாநிலத்தவருக்கு
நலவாரியம் தமிழ் நாட்டில்எதற்கு!!

நீடிக்கும் நீட்டின்நிலை
நிறுத்தி !
நிம்மதி வாழ்வை அரசுப்பள்ளி மாணவர்கள் கோச்சிங் சென்டர் போகாது
வெல்ல வழிகிடைக்குமா!

-கவிதை மாணிக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here