மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்

0
35

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தலில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்:

1. 35. மதுராந்தகம் ( தனி) – மல்லை சி.ஏ. சத்யா
2. 204. சாத்தூர் – டாக்டர் ஏ.ஆர்.ஆர். ரகுராமன்
3. 115. பல்லடம் – க. முத்துரத்தினம்
4. 192. மதுரை தெற்கு – மு. பூமிநாதன்
5. 220. வாசுதேவநல்லூர் (தனி) – டாக்டர் சதன் திருமலைக்குமார்
6. 149. அரியலூர் – வழக்குஉரைஞர் கு. சின்னப்பா

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை – 8
11.03.2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here