மதியழகி மீடியா & நெட்ஒர்க் மற்றும் மகிழ்ச்சி fm நடத்திய தமிழகத்தின் சிறந்த அரசியல் ஆளுமை யார்? மாபெரும் வாக்கெடுப்பின் முடிவுகள்

0
50

மதியழகி மீடியா & நெட்ஒர்க் மற்றும் மகிழ்ச்சி fm நடத்திய தமிழகத்தின் சிறந்த அரசியல் ஆளுமை யார்? மாபெரும் வாக்கெடுப்பின் முடிவுகள் .
2020 ஆம் ஆண்டின் தமிழகத்தின் சிறந்த அரசியல் ஆளுமை யார் ?
இந்த ஆண்டு கொரோனாவில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த இக்கட்டான சூழ்நிலைகளிலும்,மக்களுக்கு சிறந்த முறையில் பணியாற்றிய அரசியல் ஆளுமை யார் ? என்பதை தேர்தெடுப்பதற்கான வாக்ககெடுப்பின் முடிவுகள்.இது எங்களது நிறுவனத்தின் எடுக்கப்பட்ட கருத்துக்கள் படி வெளியிட்டபடுகிறது.

தமிழகத்தின் சிறந்த அரசியல் ஆளுமை யார் ?

1.தமிழக எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் – 45 %
2.தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, -11 %
3.தொல்.திருமாவளவன் -09%
4.வைகோ, -07%
5.சீமான், -05%
6.டிடிவி தினகரன் , -04%
7.விஜயகாந்த், -03%
8.கமல்ஹாசன், -03%
9.அன்புமணி, -02%
10.கே.எஸ்.அழகிரி, -02%
11.கே.பாலகிருஷ்ணன் -02%
12. முத்தரசன் -02%
13.வேல்முருகன், -02%
14.ரஜினி , -02%
15.எல்.முருகன், -01%

எங்கள் மதியழகி மீடியா நெட்ஒர்க் மற்றும் மகிழ்ச்சி இணைய வானொலி ,சமூக ஊடகங்களும் இணைந்து,பொது மக்களிடம் நேரடியாக களத்திலும், மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், பல்வேறு குழுவினர்கள் மூலமாகவும், தமிழகத்தில் 2020 ஆம் ஆண்டில் கொரோனா காலத்தில் சிறந்த முறையில் மக்களுக்காக பணியாற்றிய சிறந்த ஆளுமைகள் யார் ? என்ற வாக்கெடுப்பில் தமிழகத்திலுள்ள முன்னணி அரசியல் தலைவர்களின் பெயர்களை முன்னிறுத்தி, எடுக்கப்பட்ட கருத்துக்களின் படி மக்களிடையே மிக அதிக வரவேற்பை பெற்று, 2020 ஆம் ஆண்டின் தமிழகத்தின் மிகச்சிறந்த அரசியல் ஆளுமை விருதுக்கு,தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும்,திராவிட முன்னேற்ற கழக தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். என்பதை மகிழ்வோடு தெரியப்படுத்திக்கொள்கிறோம்.இந்த மாபெரும் வாக்கெடுப்பில் பங்கேற்ற பொது மக்களுக்கும் ,சமூக வலைத்தளங்களில் வாக்கு பதிவு செய்த பங்கேற்பாளர்களுக்கும்,இந்த மாபெரும் வாக்கெடுப்பை சீரும்சிறப்புமாக செயல்படுத்திய மதியழகி மீடியா களப்பணி குழுவினர்களுக்கும் ,பல்வேறு நகரங்களில் இருந்து ஒத்துழைப்பு கொடுத்த நண்பர்களுக்கும் ,ஊடக நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ..!

இப்படிக்கு ,
மதியழகி மீடியா நெட்ஒர்க்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here