மகிழ்ச்சி fm ன் தமிழகத்தின் சிறந்த அரசியல் ஆளுமை யார்? மாபெரும் வாக்கெடுப்பு.

0
457

மகிழ்ச்சி fm ன் தமிழகத்தின் சிறந்த அரசியல் ஆளுமை யார்? மாபெரும் வாக்கெடுப்பு.
2020 ஆம் ஆண்டின் தமிழகத்தின் சிறந்த அரசியல் ஆளுமை யார் ?
இந்த ஆண்டு கொரோனாவில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த இக்கட்டான சூழ்நிலைகளிலும்,மக்களுக்கு சிறந்த முறையில் பணியாற்றிய அரசியல் ஆளுமை யார் ? என்பதை தேர்தெடுப்பதற்கான வாக்ககெடுப்பு, மகிழ்ச்சி fm நேயர்கள் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சிறந்த ஆளுமையை தேர்தடுப்பதற்கான வாய்ப்பு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த அரசியல் ஆளுமை யார் ?

1.தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,
2.தமிழக எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின்,
3.கே.எஸ்.அழகிரி
4.கே.பாலகிருஷ்ணன்,
5.முத்தரசன்,
6.வைகோ,
7.விஜயகாந்த்,
8.தொல்.திருமாவளவன்,
9.அன்புமணி,
10.டிடிவி தினகரன்,
11.சீமான்,
12.வேல்முருகன்,
13.எல்.முருகன்,
14.கமல்ஹாசன்,                                                                                            15.ரஜினி,

👆 உங்கள் வாக்குகளை பதிவு செய்ய.. www.magizhchifm.com

🖥️ இணைய தளத்திற்கு சென்று உங்கள் வாக்குகளை பதிவு செய்யுங்கள் நன்றி..!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here