மகிழ்ச்சி Fm ன் நிகழ்ச்சிகளும்,நிகழ்ச்சி தொகுப்பாளர்களும்…

0
347

மகிழ்ச்சி Fm ன் நிகழ்ச்சிகளும்,நிகழ்ச்சி தொகுப்பாளர்களும்…

* Rj ஜோ உடன் “ஆன்மீகச்சோலை” நிகழ்ச்சி காலை 5 மணி முதல் காலை 7 வரை, நம்ம மகிழ்ச்சி Fm ல் கேட்டு மகிழுங்கள் …

* Rj மகேந்திரனுடன் “மகிழ்ச்சியின் வாழ்த்துக்கள் “ நிகழ்ச்சி காலை 7 மணி முதல் காலை 8 வரை, நம்ம மகிழ்ச்சி Fm ல் கேட்டு மகிழுங்கள் …

* Rj கதிர் உடன் “என்னசொல்லா போகிறோம்” நிகழ்ச்சி காலை 8 மணி முதல் காலை 10 வரை, நம்ம மகிழ்ச்சி Fm ல் கேட்டு மகிழுங்கள் …

* Rj கணபதி உடன்  “பார்தேன் ரசித்தேன்” நிகழ்ச்சி காலை 10 மணி முதல் காலை 11 வரை, நம்ம மகிழ்ச்சி Fm ல் கேட்டு மகிழுங்கள் .

* கவிஞர் சசிகலா திருமால் உடன்  “கவிதைகள் சொல்லவா” நிகழ்ச்சி காலை 11 மணி முதல் மதியம் 12 வரை, நம்ம மகிழ்ச்சி Fm ல் கேட்டு மகிழுங்கள் ….

* Rj மகா வுடன் “என் சமையல் அறையில்” நிகழ்ச்சி மதியம் 12 மணி முதல் மதியம் 2 வரை, நம்ம மகிழ்ச்சி Fm ல் கேட்டு மகிழுங்கள் ….

* Rj புவனாவுடன் “அழகும் ஆரோக்கியமும்” நிகழ்ச்சி மதியம் 2 மணி முதல் மதியம் 3 வரை, நம்ம மகிழ்ச்சி Fm ல் கேட்டு மகிழுங்கள் ….

* Rj அனஸ் உடன் “போவோமா ஊர்வலம்” நிகழ்ச்சி மாலை 3 மணி முதல் மலை 5 வரை, நம்ம மகிழ்ச்சி Fm ல் கேட்டு மகிழுங்கள் ….

* Rj வாசுகிதென்றலுடன் “மலரும் அரும்புகள்” நிகழ்ச்சி மாலை 5 மணி முதல் மலை 6 வரை, நம்ம மகிழ்ச்சி Fm ல் கேட்டு மகிழுங்கள் ….

* Rj சோனி உடன்  “காமெடி கலாட்டா” நிகழ்ச்சி மாலை 6 மணி முதல் மாலை 7 வரை, நம்ம மகிழ்ச்சி Fm ல் கேட்டு மகிழுங்கள் ….

* Rj நவீன் உடன்  “ஆனந்த பூங்காற்றே” நிகழ்ச்சி மாலை 7 மணி முதல் இரவு 8 வரை, நம்ம மகிழ்ச்சி Fm ல் கேட்டு மகிழுங்கள் ….

*பேராசிரியை முனைவர் மு.ரா.மஜிதா பர்வின் உடன்  “மனதோடு பேசலாம்” நிகழ்ச்சி .. இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை … நம்ம மகிழ்ச்சி Fm ல் கேட்டு மகிழுங்கள்

*Rj வனிதா உடன்  “கதை கேட்கலாம் வாங்க… “ நிகழ்ச்சி .. இரவு 10 மணி முதல் இரவு 12 மணி வரை … நம்ம மகிழ்ச்சி Fm ல் கேட்டு மகிழுங்கள்….

*தொடர் பாடல்களோடு “மகிழ்ச்சி வெள்ளம்” நிகழ்ச்சி நள்ளிரவு 12 மணி முதல் காலை 5 மணி வரை, நம்ம மகிழ்ச்சி Fm ல் கேட்டு மகிழுங்கள் ….

நாள்முழுவதும் மகிழ்ச்சி Fm ல் புதுமையான நிகழ்ச்சிகளோடு,இனிமையான பாடல்களையும் கேட்டு மகிழுங்கள்… இது உங்கள் மகிழ்ச்சி Fm ஆனந்தத்தின் அலைவரிசை …

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here