மகிழ்ச்சி எப் எம் ன் இரண்டாம் ஆண்டைய பயண துவக்கவிழா வாழ்த்துக்கள்..!

0
23

மகிழ்ச்சி Fm ன் இரண்டாம் ஆண்டையபயண துவக்கவிழா

முதலாம் ஆண்டைய மிகமகிழ்வோடு மகிழ்ச்சி எப் எம் ன் நிறைவு விழா

கலைகட்டட்டும் கண்டும்கேட்டும் ரசித்த

பல கோடிமக்கள் மனதில் மகிழ்வோடு பயணித்த

நாட்டு நடப்பு முதல்
நல்லோர் கவிதையுடனும்

காணொலி முதல்
செவிச்சுவைத் தென்றல்வரை

தித்திக்கும் தேனாய்
திகட்டாத திரைஇசை பாடல்களை

மேடைபேச்சுகளாய்
அரசில்முதல் அகமகிழ்வுகள்வரை

அன்பாய் அலைவரிசையில் வலம்வரும்
மகிழ்ச்சி எப் எம்
நிர்வாகத்திற்கு

முதலாம் ஆண்டைய நிறைவு விழாவை
வாழ்த்தி நேர்த்தியாய் பலரும் வலம்வர என்மனமார்ந்த வாழ்த்துக்கள்..!

-கவிதை மாணிக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here